தற்கொலைக்கு முயன்ற யுவதியின் உயிரை காப்பாற்றிய ரயில் பாதை!

யுவதி ஒருவர் நீர்தேக்கத்தில் குதித்து உயிரை மாய்த்து கொள்ள முயற்சித்த போது ரயில் பாதையில் சிக்கி உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் தலவாக்கலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தலவாக்கலை ரயில் பாலத்திலிருந்து மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்குள் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள இந்த யுவதி முயற்சித்துள்ளார். பத்தனையில் அமைந்துள்ள பிரபல ஆசிரியர் பயிற்சி கலாசாலை ஒன்றின் பயிலுனர் ஆசிரிய மாணவியே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். நீர்த் தேக்கத்தில் குதிக்க முயற்சித்த யுவதி தவறுதலாக புகையிரத பாதை … Continue reading தற்கொலைக்கு முயன்ற யுவதியின் உயிரை காப்பாற்றிய ரயில் பாதை!